
திராவிடன் கலைப்பாதை படம் நிறுவனம் ‘தமிழ்தேசம்’ என்ற தயாரித்து வருகிறது. சாமிலி, வர்சா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் மனிதனுக்கு உணவு கொடுக்கும் விவசாயம் அழிக்கப்பட்டு வருவதை கருவாக கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் திரைப்படங்களில் தீபாவளி, ஹோலி ஆகிய பண்டிகைகளை மையமாக வைத்து பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் பொங்கல் பண்டிகைக்கு இதுவரை பாடல் இல்லாமல் இருந்தது. இதை இந்தக் குறையை தமிழ்தேசம் படம் நிவர்த்தி செய்துள்ளது.
இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வனசம் எழுதி இயக்குகிறார் தமிழ்ச்செல்வா. இவர் இயக்குனர் மணிவண்ணனிடம் பல படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரகுமணிவண்ணன், ஆதிரா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - கே.வி.மணி, படத்தொகுப்பு- கார்த்திகேயன், கலை - சுரேஷ், நடனம் - சிவா, தேன்மொழி, ஜெயபால், அறிவுமழை, இதை - இந்டியன், மக்கள் தொடர்பு - சங்கரலிங்கம், தயாரிப்பு நிர்வாகம் - சுரேஷ்.
0 comments:
Post a Comment