
வேட்டைக்காரன் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் சுறா படத்தின் சூட்டிங் ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது. எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகர் விஜய் மீனவராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார்.
சுறா மீனை குறிக்கும் இப்படத்தின் சூட்டிங் தற்போது ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது. சூட்டிங்கில் பங்கேற்பதற்காக டான்ஸ் மாஸ்டர் ராஜூசுந்தரம் மற்றும் 300க்கும் மேற்பட்ட நடனக்குழுவினரும் ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளனர்.
தொடர்ந்து 4 நாட்கள் அங்கு சூட்டிங்கை நடத்த திட்டமிட்டிருக்கும் சுறா பட குழுவினர், தமிழ்சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்ட்படி வெளிநாட்டில் படக்காட்சிகளை எடுக்கவுள்ளனர்.
www.superstarvijay.blogspot.com இவ் வழைப்பூவிற்க்குள் நுழைந்து விஜய் இது வரை நடித்த 49 திரைப்படங்களில் சிறந்த, கவர்ந்த திரைப்படன்ங்களுக்கு வாக்களியுங்கள்,
ReplyDeleteஇவ் முடிவுகள் விஜய் நடித்து வரும் 50வது படத்தை முன்னிட்டு, விஜயின் நாளைய தீர்ப்பு முதல் இன்றைய தீர்ப்பு வரையிலான மேல் பார்வை ஒன்று வெளியீட்டு நாள் அன்று பதிவிட உங்களின் வாக்குகள் மிக அவசியம்.
மேலதிக தகவல்களுக்கு: http://superstarvijay.blogspot.com/2010/02/blog-post_20.html
visit now to www.superstarvijay.blogspot.com for vote vijay's best 50 movies