Latest Games :
Home » » அஜித் அதிரடி ஜம்பதாவது படம் காவல்

அஜித் அதிரடி ஜம்பதாவது படம் காவல்

Wednesday, February 24, 2010 | 0 comments


அஜித்தின் அடுத்த படம் பெயர் ; காவல் காவல் என பெயரிடப்பட்டுள்ளது இது அவரது ஐம்பதாவது படம். இப்படத்தை தயாரிக்கிறார் தயாநிதி அழகிரி இயக்கம்: கௌதம் மேனன்; இசை- ஹாரிஸ்; அஜித்துக்கு ஜோடி சமீரா ரெட்டி இந்த படத்தில்; முக்கியமான விடயம் ஒன்று இருக்கு அதுதாங்க ரஜினி ஒரு அதிரடி கௌரவ வேடத்தில் நடிப்பதாக சினிமா வட்டார தகவல் தெவிக்கிறது.

ரிலீஸ் தேதி: நவம்பர் ஐந்தாம் இப்ப இருக்கும் பிரச்சினை முடியத்தான் படம் ஆரம்பிக்கப்படும் அதனால் தான் போல படம் ரிலீஸ் நவம்பருக்கு போயிட்டுது சரி பரவாயில்ல ஒரு நல்ல படம் வரப்போகுது கொஞ்சம் அஜித் ரசிகர்கள் தீபாவளி வரை காத்து இருக்கவும்.
Share this article :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Suren Pages - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger