
இயக்குனர் மேஜர் ரவி கந்தகார் விமானக் கடத்தலை மையமாக வைத்து கந்தகார் என்ற படத்தை இயக்குவதும் மோகன்லால், அமிதாப்பச்சனுடன் சூர்யாவும் அதில் நடிக்கவிருப்பதும் தெரிந்த விஷயங்கள். சூர்யாவுக்கு படத்தில் என்ன வேடம் என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. அதனை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார் மேஜர் ரவி. கந்தகாரில் கமாண்டோ வீரராக சூர்யா நடிக்கிறாராம்.
அமிதாப்பச்சன் படத்தின் இடைவேளைக்குப் பிறகே படத்தில் வருகிறார் என்று தெரிவித்தவர், இதுவொரு கெஸ்ட் ரோல் என்றும் கூறினார். முக்கியமான ராணுவ மையங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கும் பணி தற்போது நடந்து வருகிறது
0 comments:
Post a Comment