
2009 இறுதியில் விஜயின் வேட்டைக்காரன் மற்றும் நகுலின் கந்தகோட்டை ஆகிய படங்கள் திரைக்கு வந்தன இதில் நகுலின் இதுவரை வந்தபடங்கள் சன் பிக்சர்ஸ் விளம்பரத்தில் ஓடியபடங்கள் இம்முறை நகுல் தனது படத்தை எந்த விளம்பரமும் இல்லாமல் வேட்டைக்கரனுக்கு போட்டியாக வெளிவந்தது இதில் விஜயின் வேட்டைக்காரன் சன் பிக்சர்ஸ் இன் அதிரடி விளம்பரத்துக்கு மத்தியில் வெளிவந்தது ஆயினும் நகுலின் கந்தகோட்டை {Average} படமாகியது விஜயின் வேட்டைக்காரனும் {Average} விஜயின் படத்துடன் வெளியிட முன்வந்த இப்படதின் தயாரிப்பாளரை பாராட்டி ஆகவேண்டும் சரி இந்த கதைய விடுவம் நாம அடுத்தக
ட்டமாக வெளிவந்த படங்களை பார்பம் தொடர்ந்து விஜயை பற்றி பேசினா விஜய் ரசிகர்களுக்கு கோபம் வருது.
2010 வெளி

வந்த படங்கள் தமிழ் படம் , கோவா , குட்டி , அசல் பொரிய போட்டிக்கு மத்தியில் வெளிவந்த படங்கள் கோவா வெங்கட் பிரவுவின் அதிரடி வெற்றிக்கு பிறகு வந்தபடம் அடுத்தது குட்டி தனுஷ் அடுத்தது அசல் அஜிதின் ஏகன் தோல்விக்கு பிறகு பொரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் இப்படம் அஜித் ரசிகர்களுக்குமட்டும் விருந்து தமிழ் படம் தமிழ் படமே தான் இனி இந்தபடங்கள் எப்பிடினு பார்ப்பம் கோவா {Hit} தமிழ்படம் {Hit} அசல் {Above Average} குட்டி {Average}
விஜயின் வேட்டைக்கரனுக்கு பிறகு இ
ப்ப வரவிருக்கும் படம்

சுற
வாம் இந்தப்படத்தில தலபோல கோட் சூட் போட்டு இருக்காரு விஜய் சரி விஜய்க்கு நல்ல இருக்கு படம் வெற்றியான சரி
0 comments:
Post a Comment